சிறுமியின் புகைப்படங்களை தாய்க்கு அனுப்பி மிரட்டல்..! இன்ஸ்டாகிராமில் சேட்டை...

பள்ளி மாணவியின் தனிப்பட்ட புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த பொறியியல் பட்டதாரியை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.