கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிச் கடந்த வாரத்தில் நடுக்கடலில் நிச்சயதார்த்தம் செய்து அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர்.
சக வீரர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் இந்த நிச்சயதார்த்தம் குறித்து ஆச்சரியம் தெரிவித்ததுடன் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். போரை நிறுத்த ஒரே வழிதான்..
அதிபர் டிரம்ப்பின் சக்தியை குறைக்க திட்டம்.. பரபரக்கும் நாடாளுமன்றம்! 7 Hours ago உங்களால் அணு ஆயுதத்தை எப்போதும் பெற முடியாது.. ஈரானுக்கு டிரம்ப் சவால்.. வலுக்கும் சண்டை! 10 Hours ago திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் 22 11 Hours ago நிர்வாண படங்கள்.. காட்டு தீ அணைப்பு நிதிக்காக..
மாடல் அழகியின் அசகாய செயல்.. குவியும் பாராட்டு! 8 Hours ago போரை நிறுத்த ஒரே வழிதான்.. அதிபர் டிரம்ப்பின் சக்தியை குறைக்க திட்டம்.. பரபரக்கும் நாடாளுமன்றம்! 7 Hours ago உங்களால் அணு ஆயுதத்தை எப்போதும் பெற முடியாது.. ஈரானுக்கு டிரம்ப் சவால்.. வலுக்கும் சண்டை! 10 Hours ago திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் 22 11 Hours ago நிர்வாண படங்கள்.. காட்டு தீ அணைப்பு நிதிக்காக..
மாடல் அழகியின் அசகாய செயல்.. குவியும் பாராட்டு! 8 Hours ago போரை நிறுத்த ஒரே வழிதான்.. அதிபர் டிரம்ப்பின் சக்தியை குறைக்க திட்டம்.. பரபரக்கும் நாடாளுமன்றம்! 7 Hours ago உங்களால் அணு ஆயுதத்தை எப்போதும் பெற முடியாது.. ஈரானுக்கு டிரம்ப் சவால்.. வலுக்கும் சண்டை! 10 Hours ago திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் 22 11 Hours ago நிர்வாண படங்கள்.. காட்டு தீ அணைப்பு நிதிக்காக.. மாடல் அழகியின் அசகாய செயல்.. குவியும் பாராட்டு! 8 Hours ago PrevNext இந்நிலையில் தன்னுடைய வருங்கால கணவர் ஹர்திக் பாண்டியாவுடன் நடாஷா,
ரொமான்டிக்காக புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Sponsored This Simple Trick Melts Belly Fat While You Sleep (Try… timesnow.today Sponsored Soccer Star Ryan Giggs Selling Custom Manchester Mansion Mansion Global கோலி உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்து
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த ஜனவரி 1ம் தேதி செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சுடன் நடுக்கடலில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். வாழ்த்துமழையில் நனைந்த ஜோடி இந்த திடீர் நிகழ்வால் சக வீரர்கள், பாலிவுட் நடிகர்,
நடிகைகள் உள்ளிட்டோர் ஆச்சர்யமடைந்தனர். மேலும் இந்த ஜோடியை வாழ்த்து மழையில் நனையவிட்டனர். Sponsored Discover the Most Luxurious Homes in Dubai Mansion Global Sponsored Getting a Job in the USA Might be Easier Than You Think USA Jobs | Sponsored Listings ஆச்சர்யம் அடைந்த கோலி நிச்சயதார்த்தம் குறித்த இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்த்த கேப்டன் விராட் கோலி,
தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தியதுடன் இந்த ஜோடிக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இன்ஸ்டாகிராமில் வெளியீடு கடந்த ஒரு வாரமாக இந்த ஜோடி சமூக வலைதளங்களை கலக்கிக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது தன்னுடைய வருங்கால கணவருடன் செல்பி எடுத்து நடாஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
Sponsored Kim Kardashian West and Kanye West Expand their… Mansion Global Sponsored Dubai Investment Properties Might Actually Surprise You Investment Properties |… டேக் செய்த நடாஷா தன்னுடைய இந்த செல்பியுடன் ஈத் ஷீரனின் போட்டோகிராப் பாடலையும் நடாஷா டேக் செய்துள்ளார். இந்தப் புகைப்படத்தில் ஹர்திக் வேறெங்கோ பார்த்தபடி போஸ் கொடுத்துள்ளார்.